சுரைக்காய் சப்பாத்தி

தேவையான பொருட்கள்

கோதுமைமாவு-1கப்
சுரைக்காய்துருவியது-2டீஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது-1டீஸ்பூன்
சீரகத்து£ள்-1டீஸ்பூன்
உப்பு,தண்ணீர்-தேவையான அளவு

செய்முறை-எல்லாப்பொருட்களையும் ஒன்றாகக்கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப்பிசையவும். பின்ளர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். டால் அல்லது சப்ஜியுடன் பரிமாறவும்.

 

Leave a comment