பாசிப்பருப்பு இட்லி

தேவையானபொருட்கள்

பாசிப்பருப்பு-1கப் தலைதட்டி
இட்லி அரிசி-2டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்-4
கறிவேப்பிலை-1டேபிள்ஸ்பூன்
தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
சிறியவெங்காயம்-1கப்
உப்பு-தேவையானஅளவு

செய்முறை

பாசிப்பருப்பு,இட்லிஅரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும் மிளகாய்,தனியா,சீரகம்,சிறியவெங்காயம்,உப்பு,கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்,
பின்னர் இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்,

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s