வெங்காய தூள் பக்கொடா

தேவை:

கடலை மாவு – 1 கிலோ
கடலை எண்ணெய் – 300 மிலி
பெல்லாரி வெங்காயம் – 1 1/2 கிலோ
சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் – 25 கிராம்
உப்பு – தேவையானது,
சுடுவதற்கு எண்ணெய்

செய்முறை:
வெங்காயத்தை நீளமாக பொடியாக வெட்டவும், கடலை மாவில், சோடா உப்பு, உப்பு, வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் மிளகாய் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் உதிர்த்துப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s