மில்க் சேவை

தேவை:

வேக வைத்த இடியாப்பம் – 3 கிண்ணம்

மில்க் மெய்ட் – 1 கிண்ணம்

நெய் – 2 டீஸ்பூன்

திராட்சை – சிறிதளவு

முந்திரிபருப்பு – சிறிதளவு

ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை: திராட்சை, முந்திரிபருப்பு, நெய்யில் பொரித்து எடுக்கவும். வேக வைத்த இடியாப்பம்  சூடு ஆறும் முன்பே வறுத்து முந்திரி,, மில்கமெய்ட் கலந்து ஏலக்காய் கலந்து ஐந்து நிமிடம் மூடி வைத்து பரிமாறவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s