எலுமிச்சை சாதம்

செய்முறை: 200 கிராம் தரமான பச்சரிசியை குழையாமல் வேக வைத்து ஆற விடவும். வாணலியில் 4 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, 1 தேக்கரண்டி கடலை பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை 5 சிகப்பு மிளகாய்கள் போட்டுத் தாளிக்கவும். இத்துடன் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். பருப்பு வகைகள் பக்குவமாக சிவந்ததும் இறக்கிக் கொள்ளவும். ஆற வைத்த சாதத்துடன் 2 எலுமிச்சையின் சாறைப் பிழிந்து கொள்ளவும். இத்துடன் தாளித்த பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி பரிமாறலாம். எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s