பட்டூரா (அல்லது) தயிர் பூரி

தேவை:

மைதா – 500 கிராம்

உப்பு – 1 தேக்கரண்டி

தயிர் – புளிக்காதது 1 கப்
செய்முறை:மைதாவைச் சலித்து 1 தேக்கரண்டி உப்பைப் போட்டு தயிர் விட்டு பிசைந்து நன்கு ஊற வைக்கவும். இரவு பிசைந்து வைத்து விட்டு காலையில் பூரி, சப்பாத்தி, போலன்றி நாண் மாதிரி கனமாக வட்ட வடிவில் இட்டு, எண்ணெயில் பொரித்து எடுத்து சன்னா மசாலாவுடன் சாப்பிடலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s