முருங்கைக்காய் அவியல்

செய்முறை: 25 முருங்கைக் காய்களை பெரிய துண்டுகளாக வெட்டி சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் காயிலுள்ள சதை பற்றை மட்டும் கரண்டியால் எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் 3 வெட்டி போட்டு 2 வற்றல் கிள்ளிப்போட்டு வதக்கி கருவேப்பிலை போட்டு முருங்கைக்காய் கூழையும் போட்டு இரண்டு கிண்டு கிண்டி இறக்கவும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s