எலுமிச்சம் பழ ரசம்

 

எலுமிச்சம்பழம் – 2

சீரகம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 2

உப்பு , மல்லித்தழை – சிறிதளவு

தக்காளிப்பழம் – 2

மிளகு – 1 டீஸ்பூன்

வற்றல் – 2
செய்முறை: 1/2 லிட்டர் தண்ணீரில் தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, தட்டிப்போட்டு கொத்தமல்லி போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு வத்தல் தாளித்து நுரை கூடிய போது இறக்கவும். பின் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு சேர்க்கவும்.
டிப்ஸ்: இது உடம்புக்கு நல்லது. எலுமிச்ச பழத்துக்கு பதிலாக புளி சேர்த்து தயார் செய்யலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s