மாங்காய் ஊறுகாய்

செய்முறை: 2 மாங்காய்களை சற்று பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். இத்துடன் 2 மேஜைக்கரண்டி உப்புத்தூள், ஒரு எலுமிச்சையின் சாறு இவற்றைக் கலந்து 3 நாட்கள் ஊற விடவும். அதன் பின் 2 தேக்கரண்டி மிளகாய் தூள், இரண்டு சிட்டிகை பெருங்காயத்துடன் கலக்கவும். 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும். தாளிப்பதற்கு வாணலியில் 6 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும் அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கருவேப்பிலை போட்டு மாங்காய் கலவையுடன் சேர்க்கவும். இத்துடன் வறுத்து வைத்துள்ள தூளைப் போட்டுக் கிளறிய பின் உபயோகிக்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s