ரவை பர்பி

தேவை:

வறுத்த பொடி ரவை -100gram

நெய் – 100 கிராம்

ஏலம் – சிறிதளவு

சீனி – 400 கிராம்

பால் – 800 மி.லி.

செய்முறை: வறுத்த ரவை மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மைசூர்பாகு பதத்தில் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி வில்லைகளாக போடவும். பின்னர் உடனே ரவை பர்பி ரெடி.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s