கோழி மசாலா

தேவை:
கோழி – 1
தயிர் – 1 கப்
பெல்லாரி – 1
எலுமிச்சம்பழம் – 1
ஏலக்காய் – 1
பட்டை – 1
வற்றல் – 7
பூண்டு – 1
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
கிராம்பு – 7
கசகசா – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:
கறியைப் பெரிய துண்டுகளாக வெட்டித் தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கும் போது, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். பெல்லாரியை பொடியாக வெட்டி 6 கரண்டி எண்ணெயில் வதக்கி அரைத்த மசாலையும் சேர்த்து வேக வைக்கவும். வெந்த பின் எலுமிச்சம்பழம் பிழிந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s