எலும்பு சாம்பார்

தேவை:
நெஞ்சு எலும்பு – 200 கிராம்
வெங்காயம் – சிறிதளவு
பூண்டு – 6
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
துவரம் பருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 6
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
எலும்பை வேக வைத்துக் கொள்ளவும். பருப்பை வேக வைத்துக் கடைந்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (கீறிப் போடவும்) பூண்டு நறுக்கியது. சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும், விரும்பினால் 2 கரண்டி எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தும் கொதிக்க வைக்கலாம். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s