கோழி சூப்

தேவை:
கோழி – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – 1 அங்குலம்
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி நறுக்கிக் கொள்ளவும். 1 அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் கோழித்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, வெங்காயம் 2 தேக்கரண்டி மிளகு தூள், தேவையான உப்பு, மஞ்சள் தூள் போடவும். மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும். ப்ரஷர் குக்கரில் தயாரிப்பதனால் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி விசில் சப்தம் கேட்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s