உப்புக் கறி – 2 (திருநெல்வேலி)

தேவையான பொருட்கள்:
கறி – அரை கிலோ (எலும்பில்லாதது)
சின்ன வெங்காயம் – 200 கிராம்
மிளகாய் – 15
தேங்காய்ப் பால் – 1 கப்
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – 1
பூண்டு – 10 பல்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
 கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, மிளகாய் கிள்ளிப்போட்டு வதக்கி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கறியையும் சேர்த்து வதக்கி, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 5 விசில் விடவும். பின்பு நன்கு சுருள கிளறி எடுக்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s