ஆட்டுக்கால் சூப்

தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 4
வெங்காயம் – 2
நாட்டுத் தக்காளி – 4
பச்சை மிளகாய் – 2
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு அரை ஸ்பூன்
பட்டை – 1
லவங்கம் – 1
ஏலக்காய் – 1
தனியாத்தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
 மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை பொடி பண்ணவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பொடி செய்ததைப் போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி வதக்கி, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு ஆட்டுக்கால் சேர்த்து வதக்கி, 4 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லியும் போட்டு குக்கரை மூடி 8 விசில் விடவும். பின்பு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s