நுரையீரல் கூட்டு

தேவையான பொருட்கள்:
நுரையீரல் – 1
கடலைப் பருப்பு – 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தக்காளி – 2
வெங்காயம் – 1
தேங்காய் – அரை மூடி (துருவியது)
உப்பு – தேவையன அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை:
 நுரையீ¬ல் மேல் தோலை உரித்து (கண்ணாடி போல் இருக்கும்) சின்ன துண்டாக நறுக்கி, குக்கரில் நுரையீரல், கடலைப்பருப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து 1 தம்ளர் தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு இறக்கி தேங்காய்த் துருவல் போட்டு, சோம்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி போட்டு பரிமாறவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s