கறி பிரியாணி – 2

தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி – 1 கிலோ
பிரியாணி அரிசி – 1 கிலோ
புதினா – 1 கட்டு (நைசாக அரைக்கவும்)
கொத்தமல்லி – 1 கட்டு (நைசாக அரைக்கவும்)
பட்டை, லவங்கம், ஏலக்காய் – 2 (நைசாக அரைக்கவும்)
பச்சை மிளகாய் – 15 (நைசகாக அரைக்கவும்)
இஞ்சி – 3 துண்டு (நைசாக அரைக்கவும்)
பூண்டு – 20 பல் (நைசாக அரைக்கவும்)
வெங்காயம் – 4 (நீளமாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 5 (நீளமாக வெட்டவும்)
தயிர் – 300 கிராம்
நெய் – 100 கிராம்
எண்ணெய் – 100 கிராம்
பிரியாணி இலை – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெந்நீர் – 6 தம்ளர்

செய்முறை:
 குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை தாளித்து வெங்காயம் சிவக்க வதக்கி, நெய், அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு ஆட்டுக்கறி, தக்காளி, மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கி, தயிர் உப்பு போட்டு மூடி 3 விசில் விட்டுத் திறந்து வெந்நீர் ஊற்றி அரிசியையும் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும்.

குறிப்பு: பச்சை வாசனை போக என்றால், மசாலா தண்ணீர் வற்றி எண்ணெய் கக்கும் வரை வதக்குவது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s