அவல் மிக்சர்

தேவை
அவல் – 2 கப்
ஓமப்பொடி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை – 1/4 கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் அவல், ஓமப்பொடி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு பொரித்து எடுத்து, ஒன்றாகச் சேர்க்கவும்.
அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைக் கலக்கவும்.
பிறகு, பரிமாறவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s