பரங்கி அல்வா

தேவை

துருவிய வெள்ளைப் பூசணி – 2 கப்

சர்க்கரை – 1 கப்

நெய் – 1/4 கப்

முந்திரி – சிறிதளவு

செய்முறை

துருவிய பூசணியை பிரஷர் குக்கரில் போட்டு, 2 விசில் வரும் வரை காத்திருந்து, அதில் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும் நெய் விட்டு நன்கு கிளறவும். பின் அதில் முந்திரியைத் தூவி அலங்கரிக்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s