எண்ணெய் கத்தரிக்காய்

செய்முறை:

1/4 கிலோ பிஞ்சு கத்தரிக்காய் சிறியதாக ஒரே அளவில் வாங்கி முழுவதும் வெட்டாமல் நாலுபாகமாக கீறி அரைத்த மசால், உப்பு, மஞ்சள் கலவையை உள்ளே வைத்து சிறிது நேரம் வைத்திருந்து வாணலியில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு வெடித்ததும் 25 கிராம் வெட்டிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கி கத்தரிக்காயையும் போட்டு சிறு தணலில் மூடி வைத்து வதக்கவும். நன்றாக சுருள சிவந்ததும் இறக்கவும்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s