சேமியா பகளாபாத்

தேவையான பொருட்கள்

சேமியா-100கிராம்
கொழுப்பு நீக்கப்பட்ட தயிர்-1கப்
கொழுப்பு நீக்கப்பட்ட பால்-1கப்
பெருங்காயம்-1சிட்டிகை
கடுகு-1/2டீஸ்பூன்
இஞ்சி-1/4டீஸ்பூன்
கேரட்-1
எண்ணெய்,உப்பு-தேவைக்கேற்ப
பச்சைமிளகாய்-1டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய்-1டேபிள் ஸ்பூன்

செய்முறை

கேரட்டை துருவிக்கொள்ளவும். பச்சைமிளகாய்,இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் பால் சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஆறியவுடன் தயிர் சேர்க்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் சுடாக்கி அதில் கடுகு ,பச்சைமிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை,பெருங்காயம் போட்டு தாளித்து அதில் போடவும்.கொத்தமல்லி,துருவிய கேரட் து£வி ஊறுகாயுடன் பரிமாறவும்.

 

Advertisement

One Response to சேமியா பகளாபாத்

  1. u said recpies in english nd al were in tamil

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s